
கண்ணன் பாட்டு
பாங்கியை தூது விடுத்தல்
ஆரிடம் சொல்வேனடி, தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில் 
நினைவு முகமறக்கலாமோ?
கண்ணில் தெரியுதொரு  தோற்றம் - அதில் 
கண்ண னழகு  முழுதில்லை.
நண்ணு முகவடிவு காணில் - அந்த 
நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.
(p.300 in my book)
 
 
No comments:
Post a Comment